;
Athirady Tamil News

வவுனியா கொரோனா சந்தேகநபர் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றம்!!

0

வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர் கொரனா வைரஸ் தொற்றிற்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது
வவுனியாவை சேர்ந்த பிரஜையொருவர் சுகவீனம் காரணமாக நேற்றயதினம்(17) இரவு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவருக்கு கொரனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா என்ற சந்தேகத்தின் பேரில் மேலதிக பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுள்ளனர். குறித்த நபர் வவுனியாவில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

வவுனியா நகரசபை பொதுபூங்கா மூடப்பட்டது!! (படங்கள்)

சதொச விற்பனை நிலையத்தில் பொருட்கள் பதுக்கல் !! (படங்கள்)

பொலிஸ் ஊரடங்கு சட்டம் – சற்றுமுன்னர் பொலிஸார் அறிவிப்பு!!

இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!! (வீடியோ)

ஒருபோதும் நாட்டை முடக்க மாட்டேன் – ஜனாதிபதி கோத்தாபய!!

பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!

மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை!!

கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடாவில் இருந்து இலங்கை வர தடை!!

லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

கொரோனாவை விட இதுதான் நமக்கு டேஞ்சர்.. முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.. எலோன் மஸ்க் அதிர்ச்சி! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 12 =

*