“என்னால விதவையா வாழ முடியாது” நிர்பயா கொடூரன் அக்‌ஷய் குமார் மனைவி புனிதா எடுத்த அதிரடி முடிவு! !

“என்னால விதவையா வாழ முடியாது.. அதனால என் கணவருக்கு தூக்கு தண்டனை தருவதற்கு முன்னாடியே எனக்கு அவர்கிட்ட டைவர்ஸ் வாங்கி தந்துடுங்க” என்று நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங் மனைவி புனிதா மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். நாளை மறுநாள் அதாவது 20-ம் தேதி நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படஉள்ளது… இந்த 4 பேருமே தங்கள் தண்டனையை நிறுத்தவும், தாமதப்படுத்தவும் பலவகையில் வக்கீலுடன் போராடி வந்தனர்.. கடைசியாக சர்வதேச மனித … Continue reading “என்னால விதவையா வாழ முடியாது” நிர்பயா கொடூரன் அக்‌ஷய் குமார் மனைவி புனிதா எடுத்த அதிரடி முடிவு! !