;
Athirady Tamil News

கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் திகாமடுல்லயில் த.தேகூ போட்டி!! (வீடியோ, படங்கள்)

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்றத் தேர்தலில் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை (18) பகல் போட்டியிடுகிறது.

ஏப்ரல் 25 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென புதன்கிழமை (18) பகல் அம்பாரை மாவட்ட செயலகத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் மேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவராஜா கலையரசன், ஆ.தமிழ் நேசன், ஆர்.சயனொளிபவன், சின்னையா ஜெயராணி, செல்வராஜா கணேசானந்தம், எஸ்.சுந்தரலிங்கம், தாமோதரம் பிரதீபன், முருகுப்பிள்ளை ரவிகரன், எம்.பரணிதரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இம்முறை அம்பாரை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி இரண்டு இடங்களை வெற்றி கொள்ளும் என கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னியில் வேட்புமனுத் தாக்கல்!! (படங்கள்)

அரசியல் அறம் மறந்த மாவை.! கூட்டமைப்பினுள் பிளவு..!!

LTTE சித்தார்ந்ததையே TNA முன்னெடுத்துவருகின்றனர் – சபா குகதாஸ்!!!

அரசியல் இலஞ்சம் செய்வதில் TNA க்கு முதலிடம் – கருணா குற்றச்சாட்டு!!

TNA கொழும்புத் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்குவது குறித்துத் ஆராய்வு!! (படங்கள்)

TNA உருவாக்குவதற்கு LTTE மிக பிரதான பங்களிப்பு இருந்தது – சீ.வி.கே.சிவஞானம்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*