;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட நடவடிக்கை முன்னேடுப்பு!! (படங்கள்)

0

கொரோனா வைரஸ் பரவாமல் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட நடவடிக்கை முன்னேடுப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவமால் தடுக்கும் பொருட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (18.03.2020) காலை தொடக்கம் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நோயாளிகள் அமரும் கதிரைகள் , தரைகள் , மருந்து பெறும் இடம் , வெளிநோயாளர் பிரிவு , நோயாளர் விடுதிகள் , மலசலகூடம் போன்றவற்றை கிருமிநீக்கி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. இவ் நடவடிக்கை காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களிலும் தொடருமென வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதைவேளை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு இன்று (18.03.2020) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டதுடன் சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேரமும் கடமையாற்றக்கூடிய வகையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களையும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!

வவுனியா நகரசபை பொதுபூங்கா மூடப்பட்டது!! (படங்கள்)

சதொச விற்பனை நிலையத்தில் பொருட்கள் பதுக்கல் !! (படங்கள்)

பொலிஸ் ஊரடங்கு சட்டம் – சற்றுமுன்னர் பொலிஸார் அறிவிப்பு!!

இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!! (வீடியோ)

ஒருபோதும் நாட்டை முடக்க மாட்டேன் – ஜனாதிபதி கோத்தாபய!!

பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!

மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை!!

கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடாவில் இருந்து இலங்கை வர தடை!!

லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

கொரோனாவை விட இதுதான் நமக்கு டேஞ்சர்.. முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.. எலோன் மஸ்க் அதிர்ச்சி! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 12 =

*