தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசோதனை!!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கண்டறிவதற்கான PCR பரிசோதனையை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க தீர்மானித்துள்ளது. இந்த பரிசோதனையை தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு 3 நிபந்தனைகளை அரசாங்கம் விதித்துள்ளது. 1. இது ஸ்கீன் ரெஸ்ட் அல்ல. 2. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரமே இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும். 3. நோயை அடையாளம் … Continue reading தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசோதனை!!