;
Athirady Tamil News

பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை தற்காலிகமாக இடைநீக்கம்!!

0

புத்தளம் மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நாளை காலை 8 மணிக்கு இடைநீக்கிக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதிகளுக்கு நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு சட்டத்தை மீறினால் கைது!!

தனியார் வைத்தியசாலைகளிலும் PCR பரிசோதனை!!

எந்தெந்த பொருட்களில் கொரோனா வைரஸ் உயிர்வாழும்?

யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!

வவுனியா நகரசபை பொதுபூங்கா மூடப்பட்டது!! (படங்கள்)

சதொச விற்பனை நிலையத்தில் பொருட்கள் பதுக்கல் !! (படங்கள்)

பொலிஸ் ஊரடங்கு சட்டம் – சற்றுமுன்னர் பொலிஸார் அறிவிப்பு!!

இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாகளுக்கான கால எல்லை நீடிப்பு !!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!! (வீடியோ)

ஒருபோதும் நாட்டை முடக்க மாட்டேன் – ஜனாதிபதி கோத்தாபய!!

பொது இடங்களில் கூடுவதை- நடமாடுவதை வடக்கு மக்கள் தவிர்க்கவேண்டும்!!

மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 448பேர் தங்க வைப்பு : இன்றும் வருகை!!

கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடாவில் இருந்து இலங்கை வர தடை!!

லண்டனில் இருந்துவந்த வயோதிப பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!

கொரோனாவை விட இதுதான் நமக்கு டேஞ்சர்.. முட்டாள்தனமாக இருக்காதீர்கள்.. எலோன் மஸ்க் அதிர்ச்சி! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − nine =

*