கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!

தற்பொழுது உலகத்தையே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸானது வடக்குப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துமேயாயின் வடக்கில் பாரிய உயிரிழப்புக்களை சந்திக்க நேரிடும் ஏற்கனவே நாம் யுத்தத்தாலும் பல்வேறு இடர்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் எனினும் மீண்டும் அவ்வாறு அழிவினை நாம் எதிர்நோக்க அதற்கு இடமளிக்க முடியாது. தமிழ் மக்கள் அனைவரும் கொரோனா தொற்று … Continue reading கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!