கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!

கிருமி நாசினிகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான ஆயிரம் லீட்டர் எத்தனோலை சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி கலால் திணைக்கள பணிப்பாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். இந்த எத்தனோல் தொகையை பயன்படுத்தி ஒரு இலட்சத்து இருபதாயிரம் லீட்டர் கிருமி நாசினிகளை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குழந்தை ஒன்று உட்பட மேலும் மூவருக்கு கொரோனா!! முன்னாள் எம்.பி. … Continue reading கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!