தேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் பற்றாக்குறை!!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் காரணமாக, ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம்கள் இரத்துச் செய்யப்பட்டமையால் தேசிய இரத்த வங்கியில் குருதி இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இலங்கை தேசிய இரத்ததான சேவையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி லக்ஷ்மன் எதிரிசிங்க, கொரோனா வைரஸ் பரவலையடுத்து இரத்ததான முகாம்கள் இரத்துச்செய்யப்பட்டமையால் இப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையை உறுதிசெய்துள்ளார். இப்பற்றாக்குறை காரணமாக அன்றாடம் ஏனைய நோயாளர்களுக்குத் தேவையேற்படும் பட்சத்தில் வழங்குவதில் நெருக்கடி ஏற்படலாம். நாடளாவிய ரீதியிலுள்ள 15 அரச வைத்தியசாலைகளில் இரத்தம் … Continue reading தேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் பற்றாக்குறை!!