புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!

புத்தளம் நிர்வாக மாவட்டம் முழுவதிலும் இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மீளவும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக நீர்கொழும்பு பொலிஸ் வலயத்தின் கொச்சிக்கடை பொலிஸ் அதிகார பிரிவுக்கும் மீள இந்த ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், 1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டம் (1954 ஆம் ஆண்டு திருத்தம்) மற்றும் … Continue reading புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!