வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் வகையில் வவுனியாவில் இன்று (20.03.2020) விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சுகாதார திணைக்களத்தின் அனுசரணையில் வாகனத்தின் மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வவுனியா நகர் , மன்னார் வீதி , புகையிரத நிலைய வீதி , பஜார் வீதி போன்ற பகுதிகளில் இவ் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. “அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்” … Continue reading வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)