யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!

மத வழிபாட்டுக்கான யாத்திரைகள், உல்லாச பயணங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றை தடுப்பதற்கு மற்றுமொரு நடவடிக்கையாக குறித்த தடையை அரசாங்கம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பொது மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்கள் நடமாடும் இடங்களில் சுமார் 1 மீற்றர் இடைவெளியில் நபர்கள் … Continue reading யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!