யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!

யாழ்.செம்மணி – இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவா்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், கொரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பாிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் வைத்திய கலாநிதி த.சத்தியமூா்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளா் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோா் இந்த கோாிக்கையினை விடுத்திருக்கின்றனா். கடந்த 15ம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகா் ஒருவா் மதபோதனை நிகழ்வை நடாத்தியிருந்தாா். இந்த … Continue reading யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!