தட்டுப்பாடுமின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் பணிப்பு!!

உணவு பொருட்களுக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கும் எவ்விதமான தட்டுப்பாடுகளும் இன்றி சந்தையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது செயலாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதன்படி அத்தியாவசிய பொருட்களை சந்தைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சதொச நிறுவனம் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று தொடர்ந்ததாகவும் இதேவேளை எவ்வித தட்டுப்பாடுகளும் இன்றி சந்தையில் எரிவாயுவை விநியோகிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை லிட்ரோ காஸ் எடுத்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாவனையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு கையிருப்பு தம்மிடம் காணப்படுவதாக தெரிவித்துள்ள லிஸ்டரோ காஸ் நிறுவனம் நாடு முழுவதும் எரிவாயுவை விநியோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைளை மேற்கொண்டுவருவதாக அந்நிறுவம் உறுதியளித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!