வவுனியாவில் வீதிகளில் உணவின்றி தவிர்த்த மக்களுக்கு உணவளித்த ஊடகவியலாளர்கள்!! (படங்கள்)
கொரனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் காரணமாக வவுனியா மாவட்டம் முற்றாக முடங்கியதன் காரணமாக வீதிகளில் யாசகர்கள் உணவின்றி தவிர்த்தனர்.
இதனையடுத்து வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றினைந்து இலாப நோக்கற்ற நிறுவனமான தமிழ் விருட்சம் அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளிக்கினங்க வேப்பங்குளம் இந்து அன்பகத்தினால் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
வீதியின் நின்ற யாசகர்களை வீதி வீதியாக தேடிச்சென்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர்களுடன் இணைந்து தமிழ் விருட்சம் அமைப்பினர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்து மகிழ்வடைந்தனர்.
நாட்டில் ஊரடங்கு சட்டம் பிரயோகிக்கப்பட்டு கட்டுப்பாடான நிலைமை காணப்படுகின்ற போதிலும் ஊடகவியலாளர்களின் இச் செயற்பாடு பொதுமக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!
கிருமி நாசினிகளை உற்பத்திக்கு 1000 லீட்டர் எத்தனோல் சுகாதார அமைச்சுக்கு!!
முன்னாள் எம்.பி. சிறீதரன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!!
கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களுக்குள் இரு வெளிநாட்டவர்கள்!!
வைத்திய அதிகாரி தாக்கப்பட்டமைக்கு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கண்டனம்.!!
கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு விஜயகலா கோரிக்கை !!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!!
பொதுமக்களை ஒன்று கூட வேண்டாம் என்றால் சிலர் கிரிக்கெட் விளையாடுகின்றனர்!