அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)

அநுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக கைதிகள் சிறை வாயிலை உடைத்து வெளியேற முயற்சித்த வேளை கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதனை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா … Continue reading அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)