வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

வவுனியா ஊடாக வடபகுதி நோக்கி பேரூந்துகளில் அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகளை கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு இன்று (22.03.2020) காலை 9.00 மணியளவில் அழைத்து செல்லப்பட்டனர். பொலிஸ் மற்றும் இரானுவத்தினரின் பாதுகாப்புடன் 8 பேரூந்துகளில கொரோனா தொற்று ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு 100க்கு மேற்பட்டவர்கள் தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதுடன் இரண்டு … Continue reading வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)