கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் தனிமைப்படுத்தல் முகாம்!! (படங்கள்)

கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு 233 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனர். அவர்கள் இந்தியாவுக்கு யாத்திரிகையர்களாகச் சென்ற பிக்குகள் உள்ளிட்ட 233 பேர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்காக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. 8 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட அவர்கள் இன்று நண்பகல் கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்குரிய உணவு மற்றும் மருந்து வழங்கள் உள்ளிட்டவற்றை இராணுவ சுகாதாரப் பிரிவினர் … Continue reading கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் தனிமைப்படுத்தல் முகாம்!! (படங்கள்)