வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்பட 5 மாவடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலை நாளைமறுதினம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதனால் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்கு வடக்கு மாகாணத்தில் நீக்கப்படாது என்றும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 24 மணித்தியாலங்கள் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா” வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்) அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி … Continue reading வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!