அம்பாறையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிப்பு!! (படங்கள்)
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு அம்பாறை மாவட்டத்திலும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்புஇகம்பஹாஇ புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (24) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் திங்கட்கிழமை(23) காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கிழக்கு மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.அத்துடன் பிற்பகல் 2.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் ஊடரங்கு அமுல்படுத்த பொலிஸார் இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன் குறித்த கிழக்கு பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்க்கிழமை(24) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலாகும்.
அத்துடன் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது சில தனியார் போக்குவரத்து சேவைகள் நடைபெற்ற நிலையில் இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”
கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!
வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!
யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!
யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!
வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)
ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!
புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!