அம்பாறையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிப்பு!! (படங்கள்)

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு அம்பாறை மாவட்டத்திலும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்புஇகம்பஹாஇ புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை (24) காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் திங்கட்கிழமை(23) காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கிழக்கு மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.அத்துடன் பிற்பகல் 2.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் ஊடரங்கு அமுல்படுத்த பொலிஸார் இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் குறித்த கிழக்கு பகுதிகளுக்கான … Continue reading அம்பாறையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிப்பு!! (படங்கள்)