;
Athirady Tamil News

ஊரடங்கு விதிகளை மீறிய ஆறு பேர் கிளிநொச்சியில் கைது!!

0

நாட்டில் நிலவியுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது பொலீஸ் ஊரடங்கு சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி நகர்ப்பகுதியை சேர்ந்த ஆறு இளைஞர்கள் இன்று கிளிநொச்சி போலிசாரால் கைது செய்யப்பட்டுளனர்.

இன்று பிற்பகல் 7.00 மணியளவில் கிளிநொச்சி நகர்ப் பகுதியில் வைத்து குறித்த கைதுச் சமவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்கா கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் தவறும் பட்சத்தில் கைது நடவடிக்கைகள் செய்ய ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு!!

அம்பாறையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிப்பு!! (படங்கள்)

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)

அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் !!

பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது!!

கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

யாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..!!

யாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை!!

கொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான காரணம் இதுதான்!!

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு!! (படங்கள்)

முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்!!

ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!

புத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது!!

தொலைத் தொடர்பாடல் சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம்!!

தேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் பற்றாக்குறை!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*