கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் !!

கொரோனா தொற்றுக்குள்ளாகி வெளிநாடுகளில் இருந்து வருகைதந்து இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்றுவந்த முதலாவது குழு அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 311 பேர் அடங்கிய குழுவொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார். இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரியாவில் இருந்து வருகைதந்தவர்களே இவ்வாறு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். கந்தகாடு தடுப்பு முகாமிலிருந்து 108 பேரும், புனானை தடுப்பு முகாமில் இருந்து … Continue reading கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் !!