ஊரடங்கின் போதும் கொழும்பு மெனிங் மார்க்கட்டை திறப்பதற்கு தீர்மானம்!!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்திலும் கொழும்பு மெனிங் மார்க்கட்டை திறந்து வைத்திருப்பதற்கு அனைத்திலங்கை பொருளாதார மையம் தீர்மானித்துள்ளது.
இதன்போது மெனிங் மார்க்கட் வர்தக நிலையங்களுக்கு மரக்கறிவகைளை எடுத்து வருவதற்கும், இங்குள்ள மரக்கறிவகைகளை தொகை வியாபாரிகள் கொள்வனவு செய்வதற்கும் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக மெனிக் மர்க்கட் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எச்.எம்.உபசேன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கின்ற காலத்திலும், அதிகாலை 4 மணியிலிருந்து பிற்கபல் 2 மணிவரை மெனிங் மார்க்கட் திறந்து வைக்கப்படவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!
நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!
யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)
கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!
வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)
அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)
கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!
கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!