நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் புதிதாக மூவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், 229 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்” கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!! நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க … Continue reading நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!