;
Athirady Tamil News

யாழ் நகரில் வங்கிகள் பூட்டப்பட்டதால் அந்தரித்த மக்கள்!! (வீடியோ)

0

யாழ் நகரில் அரச வங்கிகள் சில குறிப்பிட்ட நேரத்தில் பூட்டியதால் பல பொதுமக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

கொரொனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த பலர் மறைந்திருந்த புத்தளம், கம்பஹா, கொழும்பு மாவட்டங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, சுவிஸ் மத போதகரின் மத பிரச்சாரத்தினால் வடக்கு மாகாணமும் கொரோனா அச்சுறுத்தலுக்குள்ளாகியது. வடக்கிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்களின் பின்னர் இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.

யாழ் நகரத்திலுள்ள அரச வங்கிகள் சில இன்று காலை 8 மணிக்கு திறந்து 10.30 மணிக்கே வங்கியை பூட்டி விட்டன.

தூர இடங்களில் இருந்து வங்கிக்கு வந்த பெருமளவானவர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர். சில முதியவர்கள் கண்ணீர் விட்டு அழுததையும் காண முடிந்தது. வங்கியில் அடைவு வைத்து பொருட்களை கொள்வனவு செய்ய வந்தபோதும், வங்கி பூட்டியதால் அடுத்து என்ன செய்வதென வங்கிகளின் முன்னால் நின்று அந்தரித்த துயரமான காட்சிகளை காணக்கிடைத்தது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!

நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)

8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு!!

கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் !!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

வடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்!! (படங்கள்)

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி!! (படங்கள்)

அம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு!! (படங்கள்)

கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம்! – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்!!

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் !!

பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது!!

கொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை​ 10 ஆயிரத்தைத் தாண்டியது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 9 =

*