கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் புதிதாக 5 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என்ற சந்தேகத்தில் சுமார் 229 பேர் 19 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 6 வெளிநாட்டவர்கள் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக 97 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையிலும், 27 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை … Continue reading கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!