பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டிருக்கும் கொரேனா தொற்றுத் தொடர்பாக எமது சபையினைத் தொடர்புபடுத்தி வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து கிறிஸ்துவின் பணியில் எனக் குறிப்பிட்டு பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம் அளித்துள்ளதுள்ளது குறித்த சபையின் தேவாலய முகப்புத்தகம் முடக்கப்பட்ட நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட அச் சபையின் முகப்புத்தகத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தச் சபையில் தலைமைக்காலய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது.. இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் கொரோனா தெற்றுத் தொடர்பானது… 1. 1. எமது சபையின் தலைமைப் … Continue reading பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!