கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் பூரண குணமடைந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக சீன பெண் உட்பட இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது நபர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இதுவரை 2 இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி தற்போது நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 99 பேர் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐடிஎச் … Continue reading கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!