;
Athirady Tamil News

மீன் ரின்னை பதுக்கிய வியாபாரிக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

0

வவுனியா கள்ளிகுளம் பகுதியில் தகரத்தில் அடைக்கபட்ட மீன் உணவு மற்றும் பருப்பினை பதுக்கிய வியாபாரநிலைய உரிமையாளருக்கு எதிராக பாவனையாளர் அதிகாரசபையினால் வழக்குதாக்கல் செய்யபட்டுள்ளது.
கொரனோ வைரஸ்தாக்கம் தாக்கம் காரணமாக சில அத்தியவசிய பொருட்களின் விலையினை அரசாங்கம் குறைத்துள்ளநிலையில் அவற்றினை பதுக்கும் செயற்பாடுகளில் சில வியாபாரநிலைய உரிமையாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் அவற்றைகண்காணிக்கும் செயற்பாட்டில் வவுனியா மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி நிலாந்தன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்றயதினம் கள்ளிகுளம் பகுதியில் அமைந்துள்ள வியாபாரநிலையம் ஒன்றில் அத்தியவசியபொருட்கள் பதுக்கப்படுவதாக கிடைத்ததகவலிற்கமைய அங்கு சென்றபாவனையாளர்அதிகாரசபையினர் குறித்த வியாபாரநிலையத்தில் சோதனைநடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அதிகளவான தகரத்தில்அடைக்கபட்ட மீன் உணவு மற்றும் பருப்பு ஆகியவை பதுக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. குறித்த வியாபாரநிலைய உரிமையாளரிற்கு எதிராக வவுனியா நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யபட்டுள்ளதுடன்இ பண்டாரிக்குளம்இ திருநாவற்குளம்இஓமந்தைஇ பட்டாணிசூர்இகூமாங்குளம் போன்ற பகுதிகளில் அத்தியவசிய பொருட்களை அதிகவிலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களிற்கு எதிராக எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!

திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!

சுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று!!

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!

நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)

8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு!!

கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர் !!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

இராணுவத்தளபதி விடுத்துள்ள வேண்டுகோள்!!

கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்!!

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 16 =

*