டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது!! (படங்கள்)

கொரோனா காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கையில் சீனாவை முந்தியது ஸ்பெயின். கொரோனாவால் ஸ்பெயினில் இதுவரை 3,434 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலகம் முழுக்க மொத்தம் 158 நாடுகளை கொரோனா பாதித்து இருக்கிறது. சீனா, ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளை கொரோனா அதிகம் பாதித்து இருக்கிறது. உலகம் முழுக்க 18,957 பேரை கொரோனா வைரஸ் காவு வாங்கி உள்ளது. 425,959 இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 109,241 … Continue reading டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது!! (படங்கள்)