“நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்” வேலைத்திட்டம்!!

கூட்டுறவு திணைக்களத்தினால் ´அபி எனதுரு கெதர இன்ன´ அதாவது ´நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்´ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டள்ளது. இந்தத் திட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அபி எனதுரு கெதர இன்ன´ – (நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்) என்ற … Continue reading “நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்” வேலைத்திட்டம்!!