;
Athirady Tamil News

கொரோனாவுக்கு ஆப்பிரிக்க கால்பந்து உலகில் முதல் பலி.. சோமாலியா மாஜி வீரர் மரணம்!! (வீடியோ)

0

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த வாரத்தில் பாதிக்கப்பட்டிருந்த சோமாலியா நாட்டை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் அப்துல்காதிர் முகமது பாரா உயிரிழந்துள்ளார். இதன்மூலம் சர்வதேச அளவில் ஆப்ரிக்க கால்பந்து உலகின் முதல் வீரர் உயிரிழந்துள்ளதாக ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு மற்றும் சோமாலி கால்பந்து பெடரேஷன் கூட்டாக அறிவித்துள்ளது.

59 வயதான முகமது பாரா, சோமாலியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆலோசகராக இருந்துவந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆப்ரிக்க கால்பந்து உலகம் தன்னுடைய முதல் உயிர்பலியை கொடுத்துள்ளது. முன்னாள் கால்பந்தாட்ட வீரரும் சோமாலியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆலோசகராகவும் இருந்துவந்த அப்துல்காதிர் முகமது பாரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 59 வயதான அப்துல்காதிர், சிகிச்சை பலனின்றி இன்றி உயிழந்துள்ளதாக ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பு மற்றும் சோமாலி கால்பந்து பெடரேஷன் அறிவித்துள்ளது.

வடமேற்கு லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளார். கடந்த 1961ல் சோமாலியாவின் மோகாடிசுவில் பிறந்த முகமது பாரா, 1980களில் பத்ரூல்கா கால்பந்தாட்ட கிளப்பில் இணைந்து சிறப்பாக விளையாடியவர். இந்நிலையில் ஆப்பிரிக்க கால்பந்தாட்ட உலகத்தின் முதல் உயிர்ப்பலி இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 21,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், விளையாட்டு வீரர்களும் உயிரிழந்து வருகின்றனர்.





யாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி!! (படங்கள்)

அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!

24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!

டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!

திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!

சுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று!!

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.!!

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள வலயங்களாக கொழும்பு ,கம்பஹா மற்றும் களுத்தறை!!

நாளை முதல் உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாணம் தாவடி – சுதுமலை வீதியானது போக்குவரத்துக்கு தடை!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + fifteen =

*