இத்தாலியை முந்தும்.. திரும்பிய இடமெல்லாம் டிரம்பிற்கு சிக்கல்.. கொரோனாவிடம் அமெரிக்கா திணறுவது ஏன்? (வீடியோ, படங்கள்)

கொரோனா இதே வேகத்தில் தாக்கினால் அமெரிக்கா விரைவில் இத்தாலி, ஸ்பெயின் இரண்டு நாடுகளையும் முந்தும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. சைனீஸ் வைரஸ்.. இதுதான் கொரோனா வைரசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வைத்த பெயர். சீனாவில் கொரோனா வைரஸ் வந்ததில் இருந்தே சீனாவை மிக மோசமான விமர்சனம் செய்து வந்தவர் தான் டிரம்ப். சீனாவிற்கு கொரோனாவை கட்டுப்படுத்த தெரியவில்லை. நாங்கள் என்றால் கொரோனவை எளிதாக வென்று இருப்போம் என்று கூறினார். ஆனால் தற்போது அதே அமெரிக்கா தான் சீனாவை … Continue reading இத்தாலியை முந்தும்.. திரும்பிய இடமெல்லாம் டிரம்பிற்கு சிக்கல்.. கொரோனாவிடம் அமெரிக்கா திணறுவது ஏன்? (வீடியோ, படங்கள்)