;
Athirady Tamil News

வவுனியா சின்னப்புதுக்குளம் சமுர்த்தி வங்கியில் மக்கள் கூடியமையால் குழப்பம்!! (படங்கள்)

0

வவுனியா, சின்னப்புதுக்குளம் சமுர்த்தி வங்கியில் சமுர்த்திப் பணத்தைப் பெறுவதற்காக பல நூற்றுக்கணக்கான மக்கள் கூடியமையால் குழப்ப நிலைமை இன்று காலை ஏற்பட்டிருந்தது.

வவுனியாவின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சமுர்திக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. அவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்றைய தினம் வழங்கப்படும் என சமுர்த்தி உத்தியோகர்தர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு 10 ஆயிரம் கடனும் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமது சமுர்த்திக் கொடுப்பனவை பெறுவதற்காக வவுனியா, சின்னப்புதுக்குளம் சமுர்த்தி வங்கி முன்பாக காலை 4 மணியில் இருந்து மக்கள் குவியத் தொடங்கினர். மகாறம்பைக்குளம், மதீனாநகர், கோவில்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சுமார் 500 பேர் வரையில் அங்கு குவிந்தனர். ஆனால் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 8.30 மணியளவில் வருகை தந்து 250 பயனாளிகளுக்கு மாத்திரமே இன்றைய தினம் வழங்க முடியும் என தெரிவித்ததுடன், ஏனையவர்களை திரும்பிச் செல்லுமாறும் அறிவுறுத்தினர்.

இதன்போது அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது. காலை 4 மணியில் இருந்து மக்கள் காத்திருந்த நிலையில் ஒவ்வொரு கிராமமாக அறிவிக்காது எல்லோரையும் வரவைத்து திரும்பி அனுப்பியமையால் தாம் ஊரடங்கு தளர்வு நேரத்தில் அத்தியாவசியப் பொருடக்களைக் கூட கொள்வனவு செய்யாது சமுர்த்திக்காக காத்திருந்து ஏமாற்றத்துடன் செல்வதாக மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் சன நெரிசலை கட்டுப்படுத்த வவுனியா நகரம் முழுவதும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதும்சமூர்த்தி வங்கியில் எந்தவித திட்டமிடலும் இன்றி மக்கள் குவிந்தமையால் நோய் தொடர்பான அச்சம் கூட ஏற்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ள மக்கள் குறித்த உத்தியோகத்தர்களின் பொறுப்பற்ற செயற்பாடே இத்தகைய நிலமைகளுக்கு காரணம் எனவும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, வந்து திரும்பிச் சென்ற மக்களுக்கு இலக்கங்கள் கொடுக்கப்பட்டு அவர்களை திங்கள் கிழமை காலை வருமாறு சமுர்தத்தி உத்தியோகத்தர்கள் திருப்பி அனுப்பியிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் இதுவரையில் கைது!!

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு !!

இத்தாலியை முந்தும்.. திரும்பிய இடமெல்லாம் டிரம்பிற்கு சிக்கல்.. கொரோனாவிடம் அமெரிக்கா திணறுவது ஏன்? (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி!! (படங்கள்)

அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!

24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!

டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!

திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!

சுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று!!

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − one =

*