இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)

இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலாவது பிரதமர் போரிஸ் ஜான்சன். சீனாவைத் தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்து வருகிறது கொரோனா தொற்று நோய். இங்கிலாந்திலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேபோல் இங்கிலாந்தின் சுகாதாரத்துறை அமைச்சரும் … Continue reading இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)