;
Athirady Tamil News

சகல மரக்கறி வகைகளுக்குமான அதிகூடிய சில்லறை விலை!!

0

சகல மரக்கறி வகைகளுக்குமான அதிகூடிய சில்லறை விலையை பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுஃ

இதுதொடர்பில் மரக்கறி கிலோ ஒன்று சந்தைகளில் விற்பனை செய்யக் கூடிய அதிகபட்ச விலைகள் வருமாறு;
கரட் ரூ. 150 -180
லீக்ஸ் ரூ. 120
போஞ்சி ரூ. 120
கோவா ரூ. 100
பீட்ரூட் ரூ.80
கறி மிளகாய் ரூ. 150
தக்காளி ரூ. 100
வெண்டிக்காய் ரூ. 70
வாழைக்காய் ரூ. 70
பச்சை மிளகாய் ரூ. 200
கத்தரிக்காய் ரூ. 100
நோகோல் ரூ. 60
பாகற்காய் ரூ. 100
வெங்காயத்தாள் ரூ. 100
பட்டானா ரூ. 80
வெள்ளரிக்காய் ரூ. 50
கார்கின் ரூ. 50
புடலங்காய் ரூ. 70
தேசிக்காய் ரூ. 150
ரேந்த அவரை ரூ. 70
இஞ்சி ரூ. 150
வற்றாளை கிழங்கு ரூ. 60
பீக்கங்காய் ரூ. 80
பயத்தங்காய் ரூ. 60
ராபு கிழங்கு ரூ. 40

சில்லறை வியாபாரிகள் (உள்ளூர் கடைகள்) அனைத்து மரக்கறிகளையும் அதன் மொத்தத் விலையை விட அதிக பட்சமாக ரூபா 40 மேலதிகமான விலைக்கு விற்க வேண்டும்

உதாரணம்: பீட்ரூட்டுக்கான அதி கூடிய சில்லறை விலை : 80+40 = ரூபாய் 120

அதற்கு ஏற்ப இதன் பின்னரும் மரக்கறிகளை மேற்குறிப்பிடப்பட்ட விலைகளை விட அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)

வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் இதுவரையில் கைது!!

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு !!

இத்தாலியை முந்தும்.. திரும்பிய இடமெல்லாம் டிரம்பிற்கு சிக்கல்.. கொரோனாவிடம் அமெரிக்கா திணறுவது ஏன்? (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி!! (படங்கள்)

அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!

24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!

டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!

திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்!!

பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகிய 18 பேர் பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில்!! (வீடியோ)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல் !!

சுவிஸ்நாட்டு மதபோதகருக்கு கொரோனா தொற்று!!

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு!!

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + ten =

*