திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!

திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை. அகில இலங்கை இந்து குருமார் சபா, மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளருமான சிவஸ்ரீ சுரேஸ் சர்மா தெரிவித்தார் திருகோணமலை திருகோணேஸ்வரம் ஆலயத்தில் கலசம் உடைந்து கீழே விழுந்து விட்டது அதனால் இந்து மக்கள் மஞ்சள் நீரில் நீராட வேண்டும் என்று சொல்லி வலைத்தளங்களில் போலியான செய்தியொன்று பரப்பப்பட்டு வருகிறது. இதனால் இன்று அதிகாலை முதல் இந்துக்கள் அச்சத்திற்கு உள்ளாகி பல்வேறு செயப்பாடுகளில் ஈடுபட்டு … Continue reading திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!