வடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

நாட்டில் நிலவியுள்ள கொராேனா அச்சுறுத்தல் காரணமாக, சுகாதார அமைச்சு சகல கிளினிக் நோயாளர்களுக்குமான மாதாந்த மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே விநியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் வடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கும் மாதாந்த மருந்துவகைகளை விநியோகிக்க வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். அந்தவகையில், வடக்கு மாகாணத்தில் எந்தவொரு அரச வைத்தியசாலையிலாவது அல்லது அரச நடமாடும் கிளினிக் நிலையங்களிலாவது பதிவு செய்து மாதாந்தம் மருந்து பெற்று வருபவர்கள் உடனடியாக தமது … Continue reading வடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!!