பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் சமையலறையில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்த பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுகள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் முன்னெடுத்த சோதனையின் போதே அவை மீட்கப்பட்டு அழிக்கப்பட்டன. ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனினும் ஸ்ரான்லி வீதியில் உள்ள குறித்த உணவகத்தின் பின்கதவு திறந்திருந்த நிலையில் அதற்குள் … Continue reading பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)