மேலும் இருவர் குணமடைந்தனர்; 106 பேரில் 97 பேர் சிகிச்சையில்!!

கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் இன்று (28) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி, COVID-19 நோயினால் பாதிக்கப்பட்ட 09 பேர் இது வரை குணமடைந்துள்ளதாக, இலங்கை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு மற்றும் இலங்கை சுகாதார மேம்பாட்டு பிரிவு ஆகியன இதனை அறிவித்துள்ளது.
நேற்றையதினம் (27) ஒருவர் வீடு திரும்பியிருந்தார்.
அதற்கமைய சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 09 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும் 199 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.
மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்து 38 பேருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வெண்ணிக்கை 237 இலிருந்து 199 ஆக மாறியுள்ளது.
அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குணமடைந்தவர்கள்
மார்ச் 28 – 02 பேர் (09)
மார்ச் 27 – ஒருவர் (07)
மார்ச் 26 – 03 பேர் (06)
மார்ச் 25 – ஒருவர் (03)
மார்ச் 23 – ஒருவர் (02)
பெப் 19 – 01 (சீனப் பெண்)
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)
திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!
அடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..!! (வீடியோ, படங்கள்)
ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)
வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு !!
அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!
24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!