கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி!! (வீடியோ)

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக வியாபித்துள்ள நிலையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக என்பதை 5 நிமிடங்களில் கண்டறிய சிறிய அளவிலான போர்ட்டபிள் கருவியை அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ள அப்பொற் லாப்ரட்டரீஸ் (Abbott Laboratories) நிறுவனம், அடுத்த வாரத்தில் இருந்து மருத்துவமனைகளுக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த கருவி மூலக்கூறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும், கொரோனா தொற்று உள்ளதா என்பதை 5 நிமிடங்களில் சொல்லிவிடும் எனவும் குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கொரோனா இல்லை என்றால், அது … Continue reading கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி!! (வீடியோ)