இந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 724ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. அவர்களில் நேற்று வரை 64 பேர் முழு உடல் நலன் பெற்றுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, நேற்று வரை 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஆறு பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு தொற்று … Continue reading இந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று!!