புத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!! (படங்கள்)
புத்தளம், தங்கொட்டுவ நகரில் சுற்றித் திரிந்த நிலையில் சுகாதாரத் தரப்பினரால் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட கொரிய நாட்டுப் பிரஜைகள் பத்துப்பேர் தமது தனிமைப்படுத்தல் முடிந்து வெளியேறியதாக தங்கொட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்ததுள்ளது.
குறித்த கொரிய நாட்டவர்கள் பத்துப் பேரும் கடந்த 8 ஆம் திகதி தங்கொட்டுவ நகரில் தங்கியிருந்தபோது பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் மற்றும் சுகாதாரத் தரப்பினர் ஆகியோரின் தலையீட்டில் அவர்கள் தங்கொட்டுவ நகரில் தங்குமிடம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்தக் கொரிய நாட்டவர்கள் கொழும்பு பிரதேசம் ஒன்றில் தொழில் புரிந்து வருவதாகவும், இந்நிலையில் தங்கொட்டுவ நகருக்கு வருகை தந்திருந்த நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தமது தனிமைப்படுத்தல் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான வைத்திய சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
இந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று!!
கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி!! (வீடியோ)
பாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு!! (படங்கள்)
திருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.!!
அடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..!! (வீடியோ, படங்கள்)
ஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு !! (வீடியோ)
வவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு !சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை!! (படங்கள்)
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு !!
அரசாங்கம் விடுக்கும் எச்சரிக்கை ! அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்!!
24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!
திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!
கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
பிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்!!