புத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!! (படங்கள்)

புத்தளம், தங்கொட்டுவ நகரில் சுற்றித் திரிந்த நிலையில் சுகாதாரத் தரப்பினரால் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட கொரிய நாட்டுப் பிரஜைகள் பத்துப்பேர் தமது தனிமைப்படுத்தல் முடிந்து வெளியேறியதாக தங்கொட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்ததுள்ளது. குறித்த கொரிய நாட்டவர்கள் பத்துப் பேரும் கடந்த 8 ஆம் திகதி தங்கொட்டுவ நகரில் தங்கியிருந்தபோது பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் மற்றும் சுகாதாரத் தரப்பினர் ஆகியோரின் தலையீட்டில் அவர்கள் தங்கொட்டுவ நகரில் தங்குமிடம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தக் … Continue reading புத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!! (படங்கள்)