இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் உயிரிழந்துள்ளார். கொழும்பு – அங்கோடை தேசிய தொற்று நோயில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகச் செயற்பட்ட 63 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழக்கும் முதலாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்குள்ளாகிய தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) அதிதீவிர சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டிருந்தார். ஆரம்பத்திலிருந்தே அவரது நிலை … Continue reading இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு!!