புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!

புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா வைரஸ் கண்காணிப்பு நிலையமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார். இதுதொடர்பிர் அவர் மேலும் ௯றியதாவது, புத்தளம் நகர சபைக்குற்பட்ட கடுமையங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தனேசியாவுக்கு சென்று கடந்த 17 ஆம் திகதி புத்தளத்திற்கு வருகை தந்த குறித்த நபர், நேற்று முன்தினம் (27) மாலை சுகவீனமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், … Continue reading புத்தளம் சாஹிரா கல்லூரி கொரோனா கண்காணிப்பு நிலையமாக தெரிவு!!