ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)

கொரோனாவைரஸ் முதல் முறையாக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை பலி எடுத்துள்ளது. பாதிப்புக்குள்ளான ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா மரணமடைந்தார். மரணமடைந்த மரியா தெரசாவுக்கு வயது 86 ஆகும். மார்ச் 26ம் தேதி அவருக்கு கொரோனாவைரஸ் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து பாரிஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார். அவரது மரணத்தை அவரது சகோதரர் இளவரசர் சிக்ஸ்டோ என்ரிக் டி பார்போன் … Continue reading ராஜ வம்சத்தின் முதல் இழப்பு.. ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!! (வீடியோ)