குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!

கொவிட் – 19 கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு இலவசமாக முகக்கவசங்கள் விநியோகிக்கப்படுவதாகக் கைத்தொலைபேசியில் ஏதேனும் குறுந்தகவல்கள் வருமாயின் அது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. குறித்த குறுந்தகவலுடன் இணைக்கப்பட்டிருக்கும் முகவரியை(லிங்க்) நீங்கள் அழுத்தும் பட்சத்தில், உங்களது கையடக்கத்தொலைபேசியில் உள்ள தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் களவாடப்படும் என்றும் இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டில் பாரிய நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் … Continue reading குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!!