இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் பூரண குணமடைந்து உள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரையில் கைது!! இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு!! குறுந்தகவல்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை!! கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் … Continue reading இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!!